தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/குழந்தையாக மாறி விடு

குழந்தையாக மாறி விடு

குழந்தையாக மாறி விடு


ADDED : செப் 10, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 10, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாயைத் தேடும் குழந்தையைப் போல, கடவுளிடம் உன்னை ஒப்படைத்து விடு. ஆபத்து உன்னை நெருங்காமல் அவர் பாதுகாப்பார்.

* தவறான பாதையில் பிடிவாதமாகச் சென்றால், இறுதியில் கஷ்டத்தை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை.

* பயந்தவன் தெய்வத்திடம் கடுமையைக் காண்கிறான். தைரியசாலிக்கோ அவன் நண்பனாகத் தெரிகிறான்.

* இன்பமும், அமைதியும் உன்னிடமே இருக்க வேண்டும். அதை பிறரிடம் இருந்து பெறவோ, அவர்களுக்கு கொடுக்கவோ முடியாது.

ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us